ஊக்கமூட்டும் கவிதைகள் - Motivational Quotes in Tamil
Relative Searches
▶️ Tamil motivational quotes for success
▶️ motivational quotes in tamil
▶️ Self motivation in tamil
▶️ Valuable Thoughts in tamil
▶️ Positive Tamil quotes in one line
▶️ Inspirational Quotes in tamil
Best Tamil motivational quotes for all Tamil people. Get best motivational quotes in tamil language, here are some of tamil inspirational quotes that can change your life. வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
Inspirational Quotes
ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் நம் புன்னகை ஒன்றை தவிர... !
Download Image
உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளிDownload Image
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரம்Download Image
தோல்வியை கண்டு துவண்டு விடாதே இன்றைய சாதனையாளர்கள் எல்லோரும் ஒரு நாள் தோல்வியை சந்தித்தவர்கள் தான்Download Image
தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு !Download Image
சோதனைகள் எல்லோருக்கும் தான் வரும். அதை வேதனையாக நினைப்பவர்கள் பலர் சாதனையாக்கி ஜெய்ப்பவர்கள் சிலர் !Download Image
தன்னம்பிக்கை கவிதைகள்
வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை
Download Image
அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும்
Download Image
Download Image
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு காலம் வரைஅதில் பயணிக்க போவது நீ தான்
Download Image
ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று
Download Image
Motivational Quotes
ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை
Download Image
ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரைDownload Image
வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும்
Download Image
முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள்
Download Image
Download Imageவெற்றி பெற்றவர்கள் என்பது தோல்வி அடையாதவர்கள் அல்ல தோல்வியடைந்தாலும் முயற்சியை கைவிடாதவர்கள் தான்
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்